காற்று மாசுபாட்டை எதிர்த்து வழக்கு!

0
528
European union 6 states put Air pollution case

அதிக காற்று மாசுபாட்டை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 6 நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. European union 6 states put Air pollution case
ஐரோப்பிய ஆணையத்திலுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி மற்றும் ருமேனியா போன்ற நாடுகளே ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று தரத்தினை மதிப்பிட தவறிவிட்டனர் மற்றும் சரியான நேரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை போன்ற புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**