விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!

0
747
Coalition Vijayakanth Samartha leader Sarathkumar response

Coalition Vijayakanth Samartha leader Sarathkumar response

திருநெல்வேலியில், கட்சி பிரமுகர் இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்த சரத்குமார் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

அப்போது விஜயகாந்த் தன்னுடைய நல்ல நண்பர் என கூறிய அவர், இறைவன் கட்டளையிட்டால் விஜயகாந்த்துடன் கூட்டணி வைப்பேன் என தெரிவித்தார், சகோதரர்கள் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்றும் கேள்வியும் எழுப்பினார்,

சரத்குமார் நாம் தமிழர் கட்சி சீமானுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜயகாந்த்துடன் கூட்டணி வைப்பேன் என்ற அவருடைய பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Related Articles