பிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் தான்: காத்திருக்கும் சுவாரஸ்யம்

0
478
Source by:YouTube

Big boss season 2 participate Powerstar Srinivasan latest gossip  )

தமிழ் சினிமாவில் பவர் ஸ்டார் என்றாலே அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. தனது இயல்பான காமெடி திறமையால் மக்கள் மனங்களில் நின்றவர் பவர் ஸ்டார் .கோவை சீனிவாசன் என்றவரே பவர் ஸ்டார் சீனிவாசனானார் .

தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் லத்திகா திரைப்படங்களில் பவர் ஸ்டார் நடித்துள்ளார் .

இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள பிக் போஸ் 2 ல் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது .

Source by :YouTube

சினிமாவில் மட்டும் காமெடி செய்யும் இவர் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க போகின்றார் .இவரின் உண்மை முகம் என்னவென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் இதுவரை போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும்  போட்டியாளர்கள் விபரம் ஏதும் இன்னும் சரியாக வெளிவராத நிலையில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு மட்டும் அதிகரித்து செல்கின்றது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Big boss season 2 participate Powerstar Srinivasan latest gossip