கத்திரி வெயிலுக்கு உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள்!

0
281
Young people dressed bathing sunlight

Young people dressed bathing sunlight

ஓமலூரில் கத்திரி வெயிலை சமாளிக்க அந்த கிராமத்தில் உள்ள கிணறு மற்றும் கம்மாய்களில் இளைஞர்கள் குளித்து மகிழ்கின்றனர்,

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகின்றது, கத்திரி வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்,

அத்துடன் சேலம் மாவட்டம் ஓமலூர், கமலாபுரம், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மாற்றும் சிறுவர்கள் நீர்நிலைகளில் குதித்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்,

கத்திரி வெயிலில் இந்த குளியல் காண்போருக்கும் குளிர்ச்சியான எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :