குவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு

0
620
VAT applicable 2021 Kuwait Tamil news trending top

(VAT applicable 2021 Kuwait Tamil news trending top)

குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அரபு நாடுகள் அமல்படுத்தி வருகின்றன.

அரசியல் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் குவைத்தில் வாட் வரி அறிமுகமாகவில்லை. 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என்று கூறியுள்ள குவைத் அரசு, ஆனால், அதற்கு முன்னதாக கலால் வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

( VAT applicable 2021 Kuwait Tamil news trending top)

More Tamil News

Tamil News Group websites :