கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

0
678
Thun Mahathir Minister Education, malaysia tami news, malaysia, malaysia news, Mahathir,

{ Thun Mahathir Minister Education }

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கல்வியமைச்சராகவும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸா மகளிர் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இஸ்தானா நெகரா எங்களது பரிந்துரைக்கு இணக்கம் தெரிவித்தால் எங்களது 13 அமைச்சர்களும் மே 21ஆம் திகதி பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள் என இன்று சிலாங்கூர் அறவாரியத்தில் நடைபெற்ற, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றத்தின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துன் மகாதீர் இத் தகவலை கூறியுள்ளார்.

Tags: Thun Mahathir Minister Education

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?

*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

<<Tamil News Groups Websites>>