“குஸ்பு என் வாழ்வில் வரவில்லையெனில் நான் இவருக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன் “: சுந்தர் சி எமோஷ்னல்

0
618
Photo source by:MovieWingz

(Sundar c favourite actress latest gossip)

பல வெற்றி படங்களை தந்த இயக்குனர் சுந்தர் சி .இவர் நடிகை குஷ்புவை காதல் திருமணம் செய்து கொண்டுதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம்வருகின்றனர் .

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருகின்றது .

இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவரிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர்.

அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.

Source by :nepalipatra.com

பிறகு ” என் வாழ்வில் குஸ்பு வரவில்லை எனில் நான் நடிகை சௌந்தர்யாவிற்கே நான் ப்ரொபோஸ் செய்து இருப்பேன் அந்தளவு எனக்கு சௌந்தர்யாவை பிடிக்கும் ” என கூறினார் .

மேலும் ஒரு நல்ல கலைஞரை தமிழ் சினிமா இழந்தது என கண்ணீர்மல்க கூறினார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Sundar c favourite actress latest gossip