பயணிகளுக்கு ஸ்ரீலங்கா விமான சேவை விஷேட அறிவித்தல்

0
844
SriLankan airline Import Information

(SriLankan airline Import Information)
விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இன்றைய தினம் 3 மணித்தியாலத்திற்கு முன்னதாகவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருமாறு ஸ்ரீலங்கா விமானச் சேவை அறிவித்துள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் சட்டப்படி பணியில் ஈடுபட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா விமான சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நண்பகல் 12 மணிமுதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரைக்கும் இந்த நிலை தொடரும் என்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; SriLankan airline Import Information