நாய்களை சரியாக பராமரிக்காமல் இருந்த பெண்ணிற்கு கிடைத்த தண்டனை !!

0
440
Punishment girl not properly maintained dogs

(Punishment girl not properly maintained dogs !!)

சிங்கப்பூரில்  தாம்  வளர்த்து வந்த இரண்டு  நாய்களுக்கும்  உரிமம்  பெறாமல்  முறையான பாதுகாப்பு  வழங்க  தவறியதாக 48 வயது பெண் மீது வேளாண்,  கால்நடை  மருத்துவ ஆணையம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் ,  இப் பெண்,  இரண்டு  நாய்களையும்  கூண்டுகளில்  அடைத்து  அவற்றை  அவர் மழையில் நனையவிட்டதாக நம்பப்படுகிறது.

மற்றும் ,  நாய்களுக்கு  பாதுகாப்பு  வழங்கி,  போதுமான  உணவு,  தண்ணீர்  கொண்ட இருப்பிடத்தை  அக்டோபர் 3ஆம் தேதிக்குள்  அமைத்துக்  கொடுக்குமாறு  வேளாண்,  கால்நடை மருத்துவ ஆணையம், செப்டம்பர்  மாதத்தில் கொடுத்த  உத்தரவுக்கு ஒவ் இணங்கவில்லை.

ஆனால்,  தாம்  நாய்களுக்கு  உரிமம்  பெற்று அவற்றுக்கு  நுண்சில்லுகளைப் பொறுத்தியுள்ளதாக  ஓவ்  நீதிபதியிடம்  கூறியுள்ளார்.

அதோடு , ஒவ்வின்  வழக்கு  விசாரணை  அடுத்த மாதம் 6ஆம்  தேதி  மீண்டும் தொடரும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

tags:-Punishment girl not properly maintained dogs

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**