இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!

0
300
people eligible get pirim money, malaysia tami news, malaysia, malaysia news, pirim,

{ people eligible get pirim money }

மலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஒரே மலேசியா உதவித் தொகை (பிரிம்) மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அந்த உதவி நிதி தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்ய மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து துன் மகாதீர் கூறுகையில், அரசாங்கம் பிரிம் தொகையை தொடர்ந்து வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இதற்கு முன்பு தகுதி இல்லாதவர்களும் அந்நிதியைப் பெற்றதால் அதனை வழங்குவதில் மறு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

மக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக பிரிம் தொகை வழங்கப்படுவதாக யாரும் தவறாக நினைக்கக்கூடாது என நாங்கள் கருதுகின்றோம்.

சமூக பிரச்னைகளைக் களைவதில் பிரிம் ஒரு வகை முயற்சியாக இருப்பதாக இன்று நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துன் மகாதீர் இதனை கூறியுள்ளார்.

Tags: people eligible get pirim money

<< RELATED MALAYSIA NEWS>>

*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?

*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

<<Tamil News Groups Websites>>