நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

0
642
Najeeb home tests informed Mahathir, malaysia tami news, malaysia, malaysia news, Mahathir,

{ Najeeb home tests informed Mahathir }

மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீ துன் ரசாக் வீட்டில் இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனை குறித்து தமக்கு எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அது போலீஸின் பணி வழக்க நடைமுறை (எஸ்.ஓ.பி). நஜீப் வீட்டில் சோதனையிடுவதற்கான ஆதாரங்கள் போலீசுக்கு கிடைத்திருக்கலாம். அதனால், அவர்கள் அந்த சோதனையை நடத்தியிருக்கக்கூடும் என இன்று நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியுள்ளார்.

எனது கொள்கை யாரையும் துன்புறுத்துவது அல்ல, அனைவருக்கும் சரியான உபசரணை அளிக்கப்படும் என துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Najeeb home tests informed Mahathir

<< RELATED MALAYSIA NEWS>>

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?

*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

<<Tamil News Groups Websites>>