தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி

0
1773

(Malabaar Diamond Advertisement New Kareena Manushi Chillari)
தனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ளார். காணொளி தற்போது தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவருடன் சேர்ந்து இந்தி நடிகை கரீனா கபூரும் கலக்கியுள்ளார். அவ்விளம்பரக்காட்சியில் அசல் தமிழ்நாட்டுப்பெண் போல புடவை, ஆபரணங்களில் ஜொலித்தார்.

மேலும், அக்காணொளியில் மானுஷியின் திருமணம் பற்றி கரீனா கேட்கிறார். அப்போது வெட்கத்தில் குழைந்த மனுஷி தனது திருமணத்தை எண்ணி பார்ப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

Tag: Malabaar Diamond Advertisement New Kareena Manushi Chillari