விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு காரை கொடுத்து உதவிய கமல்ஹாசன்!

0
378
Kamal Haasan helped girl get car accident

Kamal Haasan helped girl get car accident

கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் நடிகர் கமலஹாசன்,

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்திக்கும் வகையிலான பயணத்தை இன்று காலை காந்தி மண்டபத்தில் இருந்து கமலஹாசன் தொடங்கினார்,

அந்தவகையில், குளச்சல் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கருங்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்,

அப்போது குழி எனும் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார், இதை பார்த்த கமலஹாசன் உடனடியாக அவரது காரை ஓரமாக நிறுத்தி விபத்தில் காயமடைந்த அந்த பெண்ணை தனது காரிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

More Tamil News

Tamil News Group websites :