இத்தாலி ஓபன் இரண்டாவது சுற்றில் ஸ்வெரவ் வெற்றி

0
260
italian open 2018 Alexander zverev

(italian open 2018 Alexander zverev)

ஸ்பெயினில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது செட்டில் ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் வெற்றிபெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகின்றது.

இதன் இரண்டாவது சுற்றில் ஜேர்மனியின் ஸ்வெரவ், இத்தாலி வீரர் மெட்டேயோ பெரடெனியை எதிர்கொண்டு விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்வெரவ், 2–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் செட்டில் தடுமாறிய ஸ்வெரவ் 7-5 என வெற்றிபெற்று 1-0 என போட்டியை தக்கவைத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்வெரவ் இரண்டாவது செட்டை 6-2 என இலகுவாக கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>