ஜெருசலேமில் மற்றுமொரு தூதரகம் திறப்பு

0
493
Guatemala Embassy Jerusalem opened Tamil news

(Guatemala Embassy Jerusalem opened Tamil news)

அமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் ஜெருசலேம் நகரில் தனது தூதரகத்தைத் திறந்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக பாலஸ்தீன பகுதியில் உள்ள ஜெருசலேம் நகரை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்கா டெல் அவிவ் நகரில் இருந்த தனது தூதரகத்தை அங்கு மாற்றம் செய்தது. அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டு இரண்டு நாட்களில் கவுதமாலா நாடும் ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கவுதமாலா நாட்டு அதிபர் ஜிம்மி மோரல்ஸ்சும் (IMMY MORALES), இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாஹூவும்(BENJAMIN NETANYAHU) கலந்து கொண்டனர். ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கவுதமாலாவும் தனது தூதரகத்தை அங்கு திறந்துள்ளது

(Guatemala Embassy Jerusalem opened Tamil news)
image from Al Jazeera

More Tamil News

Tamil News Group websites :