விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு : இராணுவ வீரர்கள் காயம்

0
529
diyatalawa camp bomb explosion

(diyatalawa camp bomb explosion)
தியத்தலாவை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு வெடித்துள்ளது.

இதன் போது 3 பெண் விமானப்படை வீராங்கனைகள் படு காயமடைந்த நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :