கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!

0
846
attack constitution Karnataka begun actor Prakash Raj

attack constitution Karnataka begun actor Prakash Raj

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் பாஜக’வை எதிர்த்து பிரசாரம் செய்ததுடன் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்,

இந்நிலையில் கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்,

நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது : கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்களை அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டதாக கூறியிருக்கும் பிரகாஷ்ராஜ், எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது போன்ற செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளதாகவும், அரசியல் சாணக்கியங்களை கண்டுகளியுங்கள் அரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது எனவும் கூறியுள்ளார்,

இப்போதுகூட நாம் உணர்வில்லையெனில் மீண்டும் தோற்றுப்போவோம் என்று தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :