குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 3 பெண்கள் கைது!!

0
490
three women arrested crime

(three women arrested crime)

குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் மிடில் ரோட்டில் நேற்று 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் , 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட அந்தப் பெண்கள் சமூக நுழைவு அனுமதியை வைத்திருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு , கைதுசெய்யப்பட்ட மூவரும் பாலியல் சேவைகளை வழங்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாதர் சாசனம் குற்றமாக வகைப்படுத்தும் செயல்களின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

tags:-three women arrested crime

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**