சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!

0
463
start Rain Chennai Happy Chennai people

start Rain Chennai Happy Chennai people

சென்னையின் ஒருசில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது, இந்நிலையில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

தற்போதய கடும் சூரியனின் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழக மக்கள் மழை பெய்யக்கூடும் என்று வானிலை தகவலை கேட்ட பின் மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்…..

More Tamil News

Tamil News Group websites :