ஜி.வி. பிரகாஸ் கலக்கும் “செம“ திரைப்படத்தின் ட்ரெய்லர் 2

0
732
semma tamil movie trailer 2

(semma tamil movie trailer 2)
இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘செம’. பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். இதில் அர்த்தனா, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் காணொளி இதோ…

Video Source: Think Music India

semma tamil movie trailer 2

Tamilnews.com