சவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம்

0
613
ramalan Fasting begins Thursday Saudi

சவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம்.

இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாழன் அன்று நோன்பு ஆரம்பமாகிறது.

இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது.

(ramalan Fasting begins Thursday Saudi)

More Tamil News

Tamil News Group websites :