புதிய பஸ் கட்டண விபரங்கள் வெளியாகின : இன்று முதல் அமுல்

0
1536
private bus fare details

(private bus fare details)
பஸ் கட்டணமானது 6.56 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டணங்கள், இன்று(16) முதல் அமுலுக்கு வருவதாக, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஆகக் குறைந்த பஸ் கட்டணமான 10 ரூபாயில், எந்தவொரு மாற்றமும் எற்படுத்தப்படவில்லை.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/15/tamilnews-complaint-mysteriously-lost-child-found-buried-untimely/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :