பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

0
427
Nikesha Patel Marry Prabhudeva Tamil Cinema,Nikesha Patel Marry Prabhudeva Tamil,Nikesha Patel Marry Prabhudeva,Nikesha Patel Marry,Nikesha Patel

(Nikesha Patel Marry Prabhudeva Tamil Cinema)

நடிகை நிகிஷா பட்டேல், பிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்த நிகிஷா பட்டேல். அதைத் தொடர்ந்து ”தலைவன்”, ”என்னமோ ஏதோ”, ”7 நாட்கள்” உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் பேட்டி ஒன்றில் பிரபுதேவா பற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

”பிரபுதேவாவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்களா..?” என்று பேட்டி ஒன்றில் நிகிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, ”நீங்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள் நானோ பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்றார்.

என்னது.., அந்த நடிகை பிரபுதேவாவை கல்யாணம் செய்யப் போகிறாரா, அதனால் தான் அப்படிப் பேட்டி கொடுத்தாரா..? என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.

ஆளாளுக்கு தன்னை பற்றி பேசுவதை பார்த்து நிகிஷா பட்டேல் எரிச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பிரபுதேவாவுடனான திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது.. :-

”கடந்த சில நாட்களாக மீடியாக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளால் கடுப்பாகிவிட்டேன். இது உண்மை அல்ல. இந்த செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. பிரபுதேவா வெறும் நண்பர் தான். அவரை நான் சார் என்றே அழைக்கிறேன்” என நிகிஷா கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!

Tags :-Nikesha Patel Marry Prabhudeva Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

அனுருத்த பொல்கம்பல கைது