புனித ரமழான் நோன்பு மாதம் நாளை மறுதினம் ஆரம்பம்

0
633
muslims Sri Lanka begin Ramadan fasting dawn Friday 18th May

(muslims Sri Lanka begin Ramadan fasting dawn Friday 18th May)

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் தலைபிறை தென்படாத நிலையில் புனித ரமழான் நோன்பு மாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தகவலின் படி இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகும் என அறிவித்துள்ளது.

(muslims Sri Lanka begin Ramadan fasting dawn Friday 18th May)

More Tamil News

Tamil News Group websites :