நத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிய ஆய்வாளர்கள்

0
609
memory transferred snails challenging standard theory brain remembers

(memory transferred snails challenging standard theory brain remembers)
ஒரு நத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிப் பொருத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கிளான்ஸ்மேன் எனும் நுண்ணுயிரியல் துறை ஆய்வாளர் தலைமையிலான குழு, நினைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் தற்காப்பு போன்ற பயிற்சியளிக்கப்பட்ட நத்தை ஒன்றின் R.N.A. என்ற மூலக்கூறுவை மற்றொரு நத்தைக்கு மாற்றிப் பொருத்தினர்.

பயிற்சி பெற்ற நத்தையின் நினைவுகளும் அந்த நத்தைக்கு மாறியதால், குறைந்த அளவு ஷாக் அளிக்கும் சோதனையில் R.N.A.வைப் பெற்றுக் கொண்ட நத்தை நீண்ட நேரம் தாக்குப்பிடித்ததாக ஈ நியூரோ என்ற இதழில் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

நத்தைக்கும், மனிதனுக்கும் பெருமளவு வித்தியாசம் இருந்தாலும் இருவரின் நரம்பியல் செல்களின் செயல்பாடு கிட்டத்தட்ட ஒன்று போல் இருப்பதாகவும், ஆய்வை விரிவுபடுத்தினால் ஒரு மனிதனின் நினைவை மற்றொரு மனிதனுக்கு மாற்றுவது சாத்தியம் என ஆய்வுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

memory transferred snails challenging standard theory brain remembers