அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

0
344
Mamannar gave amnesty Anwar, malaysia tamil news, malaysia, malaysia news, anwar,

{ Mamannar gave amnesty Anwar }

மலேசியா: பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பொதுமன்னிப்பு வழங்க பொதுமன்னிப்பு வாரிய கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தாம் மனநிறைவைக் கொள்வதாகவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுவதாகவும் மாமன்னர் சுல்தான் முகமட் வி தெரிவித்துள்ளார்.

இன்று அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பொதுமன்னிப்பு வாரியம் கூடுகின்றது. இதனை முன்னிட்டு மாமன்னர் அன்வாருக்கு விடுதலை அளித்துவிட்டதை இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் சடங்குகள் நடைபெறும். மாலை மணி 4.00 அளவில் டத்தோஸ்ரீ அன்வார் செய்தியாளர்களையும் பொதுமக்களையும் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்வாரின் விடுதலையை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

Tags: Mamannar gave amnesty Anwar

<< RELATED MALAYSIA NEWS>>

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

*ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!

*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

<<Tamil News Groups Websites>>