மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

0
567
Malaysia grow Mahathir regime Keng, malaysia tamil news, malaysia, malaysia news, Mahathir,

{ Malaysia grow Mahathir regime Keng }

மலேசியா: சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷுவாங் இன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் அனுபவமிக்க ஆட்சியில் மலேசியா விரைவில் அதிக வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.

மகாதீர் மலேசியாவின் மலர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் ஆசியா கண்டத்தில் உள்ள எல்லா நாட்டின் வளர்சிக்கும் தூண்டுகோலாக இருந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியா சீனா இடையிலான உறவு இன்னும் வலுப்பெறும் என்றும், வர்த்தகம் மற்றும் வாணிபம் மிக நல்ல முறையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

Tags: Malaysia grow Mahathir regime Keng

<< RELATED MALAYSIA NEWS>>

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

*ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!

*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

<<Tamil News Groups Websites>>