பாடசாலை பஸ் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக A8 நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.Long queue waited highway
இதனால், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கேன்ஸ் மற்றும் நைஸ் இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சாதாரண நாட்களை விட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
Villeneuve-Loubet இற்கு முன்னால் குறித்த பஸ் பழுதடைந்து நிறுத்தப்பட்டதால் ஒரு பாதை மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நகர முடியாதபடி Antibes peage இல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
**Most Related Tamil News**
- டுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி!
- “என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை
- பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!