(Jaffna University students call Mullivaikal remember day event)
மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மோட்டார் சைக்கிள் பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள் பேரணி, ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணியில் தமிழராய் அணி திரள்வோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
More Tamil News
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு கிழக்கில் விஸ்தரிக்க வேண்டும்
- மீனவர்கள் எச்சரிக்கை; இன்று பேச்சுவார்த்தை
- வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு
- இனப் படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி
- மீனவர்களுக்கு நற்செய்தி; அமைச்சரவையில் முடிவு
- செயலாளர் பதவியை இராஜினமா செய்யவுள்ளார் மஹிந்த அமரவீர
- ஜனாதிபதி தேர்தலில் பொருத்தமான வேட்பாளர் கோட்டபாயவே
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- tamilsportsnews.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Jaffna University students call Mullivaikal remember day event