(Italian Open 2018 Jack Sock news Tamil)
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப்போட்டியில் அமெரிக்க வீரர் ஜெக் ஷொக் தோல்வியடைந்துள்ளார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஜெக் ஷொக், ஜேர்மனியின் பிலிப் கோல்ஸ்ரைபரை எதிர்கொண்டார்.
போட்டியின் ஆரம்பம் முதல் அபாரமாக ஆடிய கோல்ஸ்ரைபர், 2-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.
முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய கோல்ஸ்ரைபர், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
போட்டியில் தோல்வியுற்ற ஜெக் ஷொக் துரதிஷ்டவசமாக தொடரிலிருந்து வெளியேறினார்.
- மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>