பிரான்ஸில், பூமாலை அணியும் பொலிஸார்!

0
516
France lady police officers wear flower garland

பிரான்ஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். இந் நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போன்று தலையில் பூமாலை அணிந்திருந்தனர். France lady police officers wear flower garland

இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தமிழ்க் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தலையில் பூ வைத்துச் செல்ல கூச்சமடைகின்ற தமிழ்ப் பெண்கள் இவர்களை பார்த்தாவது தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்பையும் பெருமையையும் விளங்கி கொள்ள வேண்டும்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**