பிரான்ஸில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 20 மில்லியன் யூரோ???

0
557
France 20 million euro investment health programme

தற்போதுள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. France 20 million euro investment health programme

பிரான்ஸ் அரசாங்கம் சுகாதார பராமரிப்பு வசதிகளை மறுகட்டமைக்க அல்லது புதிதாக உருவாக்க 20 மில்லியன் யூரோ முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. பிரான்ஸின் தென் பகுதியில் நீண்டகால வாழ்நாள் எதிர்பார்ப்பை சமாளிக்கவே இவ்வாறு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அத்துடன் இத் திட்டம் வயதானவர்களின் உடல் நலத்திற்கும், அவர்களின் சொகுசான வாழ்க்கைக்கும் அனுமதிக்கும் அதேவேளையில், ஊழியர்களுக்கான சிறந்த பணி நிலைமைகளை இந்த திட்டம் வழங்கும் எனக் கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**