சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

0
329
first task solve Selangor water problem , malaysia tamil news, malaysia, malaysia news, Selangor,

{ first task solve Selangor water problem }

மலேசியா: சிலாங்கூரின் நீரின் மறுசீரமைப்புத் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கூறியுள்ளார்.

இதை பற்றிய உத்தேசத் திட்டம் தங்கள் நிர்வாகத்தின் முக்கிய பணியாக அமையும்.

சிலாங்கூரின் தன்னீர் வினியோகத்தை மறுசீரமைப்பு செய்யும் முன்னர், மாநில அரசாங்கம் புத்ராஜெயாவின் அனுமதியை பெற வேண்டும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் மூத்த தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் பிரதமராவதற்காக நடத்தப்படும் இடைத்தேர்தல் குறித்து வினவுகையில், மத்திய அரசின் நிர்வாகத்திற்கு முன்னுரிமைக்கு விடப்படும் என அவர் பதிலளித்துள்ளார்.

அதோடு, நாட்டை வழிநடத்துவதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கும், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுக்கும் உறுதுணையாக இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: first task solve Selangor water problem

<< RELATED MALAYSIA NEWS>>

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

<<Tamil News Groups Websites>>