மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் டேவிட் கொப்பின்

0
621
David Goffin Italian Open 2018 news Tamil

(David Goffin Italian Open 2018 news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கொப்பின் வெற்றிபெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் கொப்பின், இத்தாலியின் மார்கோ செச்சினடோவை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதல் அபாரமாக ஆடிய கொப்பின், 2-1 என்றசெட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.

முதல் செட்டை செச்சினடோ 7-5 என கைப்பற்றி முன்னிலை வகித்தார். எனினும் அடுத்த இரண்டு செட்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொப்பின், 6-2, 6-2 என வெற்றிபெற்று மூன்றாவது சற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>