(child abduction reports increase)
நெதர்லாந்திலிருந்து ஏனைய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, 2017 இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் அதிகரித்துள்ளது. குழந்தை கடத்தல் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக, சர்வதேச குழந்தை கடத்தல்கள் தொடர்பான நிலைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன .
கடந்த வருடம் IKO 288 குழந்தை கடத்தல்கள் நடந்துள்ளது எனக் கணக்கிட்டுள்ளது, கிட்டத்தட்ட 500 அச்சுறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2016 ல் 251 கடத்தல் மற்றும் 443 அச்சுறுத்தல்கள் இருந்தன, 2015 ல் அது 237 மற்றும் 375 ஆகும்.
70 சதவீதம் வழக்குகளில், கடத்தல்காரர், குழந்தையின் தாயாகவே இருந்துள்ளார், என IKO இன் இயக்குனரான கோஸ்குன் கோருஸ், தெரிவித்தார்.
நெதர்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் ஜெர்மனி, போலந்து மற்றும் பெல்ஜியத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனியில் இருந்து நெதர்லாந்திற்கும் குழந்தைகள் பெரும்பாலும் கடத்தப்படுகின்றனர்.
child abduction reports increase, child abduction reports, child abduction, abduction reports increase, reports increase, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!