ஹரி – மார்க்கல் தம்பதியருக்கு சுவிட்சர்லாந்து மக்களின் கல்யாண பரிசு

0
485
British married couple Switzerland gift, British married couple Switzerland, British married couple, British married, married couple Switzerland gift, couple Switzerland gift, Tamil Swiss News, Swiss Tamil news

(British married couple Switzerland gift)

சுவிட்சர்லாந்தின் Glattfelden பகுதியிலுள்ள மக்கள், எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ள இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மார்க்கலின் திருமணத்தை ஆர்வமாக எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

இந்த மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் சமர்ப்பித்த ஆதாரங்களே என கூறப்படுகிறது. ஆம், மேகன் மார்க்கலின் முந்தைய பரம்பரையினர்  Glattfelden பகுதியில் குடியிருந்ததாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

அவர்கள் 1773ம் காலபகுதிக்கு பின்னர், அமெரிக்காவில் பிலடெல்பியா பகுதிக்கு குடியேறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து Ernst Gassmann, Glattfelden நகராட்சி மன்ற தலைவர், இளவரசர் ஹரி மற்றும் மார்க்கலை திருமணத்திற்கு பின் Glattfelden பகுதிக்கு வருகை தருமாறும், Glattfelden பகுதி மக்கள் சிறப்பு பரிசுகளை சேகரித்து வருவதாகவும்  அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

British married couple Switzerland gift, British married couple Switzerland, British married couple, British married, married couple Switzerland gift, couple Switzerland gift, Tamil Swiss News, Swiss Tamil news

Tamil News Groups Websites