சென்னையில் குளிர்சாதன பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை பலி!

0
898
baby kills electricity refrigerator Chennai

சென்னை மேடவாக்கம் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது குழந்தைகளான தக்ஷிகா மற்றும் மகன் பிரதிஷ் இருவரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர் அவர்கள் குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சென்றுபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது இதில் 2 வயது குழந்தை பிரதிஷ் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்,baby kills electricity refrigerator Chennai

இதையடுத்து குழந்தையை மீட்டு பெற்றோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…..

More Tamil News

Tamil News Group websites :