(Antony Movie Audio Trailer Launch)
ஆண்டனி புரெடக்க்ஷன்ஸ் சார்பில் “வெப்பம்” ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ஆண்டனி”.
அதாவது, மனிதன் ஒருவன் பூமிக்கு அடியில் சிக்சிக் கொள்ளும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமான ”ஆண்டனி” படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளர் குட்டி குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நிஷாந்த், வைஷாலி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் வித்தியாசமான பரிமாணத்தில் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ”வெப்பம்” ராஜா வில்லனாக அறிமுகமாகிறார். அத்துடன், இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் உள்பட அனைவருமே புதுமுகங்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப் படத்தின் மூலம் சிவாத்மிகா என்ற இளம்பெண் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
அந்த வகையில், படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார். நடிகைகள் ஜெயசித்ரா, ரேகா, தயாரிப்பாளர்கள் தேனப்பன், தங்கதுரை, இயக்குனர்கள் பிரவின்காந்த், யுரேகா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
<MOST RELATED CINEMA NEWS>>
* சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!
* கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!
* கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!
* பிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..!
* மீண்டும் ஆபாசத்திற்கு மாறிய சன்னிலியோன் : கவர்ச்சிக் கடலாக அள்ளி எறியும் புகைப்படம் வைரல்..!
* சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!
* அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!
* பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!
Tags :-Antony Movie Audio Trailer Launch
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-