இயக்குனராக உருவெடுக்கின்றார் நடிகர் அரவிந்த்சாமி!

0
381
Actor Arvindsamy becomes the director

Actor Arvindsamy becomes suddenly director

நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கலக்கிக்கொண்டிருக்கும் நடிகரான அரவிந்த்சாமி அவர்கள் திடீரென இயக்குனராக அறிமுகமாகிறார்,

அரவிந்த்சாமி இயக்குனராக அறிமுகம் ஆகும் திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன, இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

இந்நிலையில் எமது இயக்குனர் கனவு விரைவில் நனவாகப்போவதாக அறிவித்தார் அரவிந்த்சாமி…..

Tamil News Group websites :