+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ – மாணவிகளின் தேர்ச்சி விகிதம்!

0
979
school +2 General Students Results today

school +2 General Students Results today

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான 12’ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது,

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான 12’ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1’ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6’ஆம் தேதி வரை இதனைத்தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது இதனையெடுத்து தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்,

 

school +2 General Students Results today

 

 

12’ஆம் வகுப்பில் பொதுத்தேர்வில் 94.1 சதவீத மாணவிகளும் – 87.7 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுக்கின்றனர் இத்தேர்வில் 100% தேர்ச்சிப்பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,907 ஆகா உள்ளது அதில் 100 சதவிகித தேர்ச்சிபெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 238,

 

12’ஆம் பொதுத்தேர்வில் பாடவாரியாக : தமிழ் – 96.85%, ஆங்கிலம் – 96.97%, கணிதம் – 96.1%, இயற்பியல் – 96.4%, வேதியியல் – 95.0%, உயிரியியல் – 96.34%, தாவரவியல் -93.9%, விலங்கியல் -91.9%, வணிகவியல் -90.30%, கணக்குப்பதிவியல் – 91%, கணினி அறிவியல் – 96.1% பெற்றுக்கின்றனர்,

இதனைத்தொடர்ந்து 12’ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், 96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது…..

Tamil News Group websites :