சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்

0
1562
31 cows illegally Cutting Chavakachcheri

(31 cows illegally Cutting Chavakachcheri)
சாவகச்சேரியில் மாடுகளை வெட்டும் கொள்கலத்தில் 31 மாடுகள் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்த, தவிசாளர் வசமாக மாட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சாவகச்சேரி நகரசபைக்கு சொந்தமான மாட்டிறைச்சிக் கடையில் இருந்து சுமார் 25 மாடுகள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படவிருந்தது.

இந்த வேளையில், ஏனைய கட்சி உறுப்பினர்களால் சட்டவிரோதமாக மாடுகளை வெட்டியவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இறைச்சியை தாம் தவிசாளரின் அனுமதியுடன் தான் வெட்டியதாகவும், தமக்கு அனுமதி இருப்பதாகவும் தாங்கள் மஸ்தானிற்கே அனுப்ப வெட்டியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, இதற்கு அனுமதியளித்த தவிசாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 31 cows illegally Cutting Chavakachcheri