ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

0
209
10 people Johor jurisdiction accepted , malaysia tamil news, malaysia, malaysia news, Johor,

{ 10 people Johor jurisdiction accepted }

மலேசியா: ஜொகூர் மாநிலத்தில், 10 பேர் கொண்ட ஆட்சிக்குழு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளது.

இஸ்தானா புசாரில் இடம்பெற்ற பதவியேற்புச் சடங்கின் போது பெக்கோக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

பயனீட்டுத்துறை, மனிதவளம் ம.றும் ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக இராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜொகூர் ஐசெகவின் துணைத்தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில மந்திரி புசார் ஒஸ்மான் சாபியான் இயற்கை வளம், நிர்வாகம், நிதி, பொருளாதாரத் திட்டத்துறை ஆகியவற்றுக்கு பொறுப்பேற்றுள்ளார்.

இந்த ஆட்சிக் குழுவில் ஐசெக சார்பில் நால்வர் இடம் பெற்றனர். பிரிபுமி பெர்சத்து, பிகேஆர் மற்றும் அமானா நெகாரா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா இருவர் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றனர்.

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஐசெக 14 தொகுதிகளிலும், அமானா நெகாரா 9 தொகுதிகளிலும், பிரிபூமி பெர்சத்து 8 தொகுதிகளிலும் பி.கே.ஆர் 5 தொகுதிகளிலும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 10 people Johor jurisdiction accepted

<< RELATED MALAYSIA NEWS>>

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

*ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!

*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

<<Tamil News Groups Websites>>