காணாமல் போனவர்களின் உறவுகள் ஜஸ்மின் சூக்காவுடன் ஸ்கைப்பில் கலந்துரையாடல்

0
639
tamilnews mission people relatives discussion jasmin zooka skype

(tamilnews mission people relatives discussion jasmin zooka skype)

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மே 18 ஆம் திகதி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜக்கிய நாடுகள் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த ஜஸ்மின் சூக்காவுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் குறித்த ஸ்கைப் காணொளி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த தினத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் ஜஸ்மின் சூக்காவுடன் தமது முறைப்பாடுகளையும், ஆதங்கத்தையும் ஸ்கைப் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

அத்துடன் ஒரே நாளில் காணாமல் போனவர்களின் 280 பேரின் பெயர்களும் அவர்களது ITJP இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தனர்.

(tamilnews mission people relatives discussion jasmin zooka skype)

More Tamil News

Tamil News Group websites :