பிரேத பரிசோதனையின்றி அடக்கம் செய்ய முயற்சி – குழந்தையின் மரணத்தில் மர்மம்

(tamilnews complaint mysteriously lost child found buried untimely) மாளிகாவத்தை அடுக்குமாடி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தையை பிரேத பரிசோதனையின்றி புதைக்க முற்ப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (14) மாலை 05.00 மணியளவில் கொழும்பு 10, ஹிஜ்ரா மாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குழந்தையொன்று மரணமடைந்ததாக மாளிகாவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனை செய்த போது 02 வயதுடைய மொஹமட் அலி மொஹமட் … Continue reading பிரேத பரிசோதனையின்றி அடக்கம் செய்ய முயற்சி – குழந்தையின் மரணத்தில் மர்மம்