அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

0
839
Shruti Hassan Mothers day wishes Viral,Shruti Hassan Mothers day wishes,Shruti Hassan Mothers day,Shruti Hassan Mothers,Shruti Hassan

(Shruti Hassan Mothers day wishes Viral)

நடிகை ஸ்ருதி ஹாஸன், அன்னையர் தின வாழ்த்து கூறியது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“என்னடா, ஸ்ருதி ஹாஸன் அவங்க அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்து கூறியது எல்லாம் ஒரு செய்தியா..!” என்று நீங்கள் நினைக்கலாம். முழுமையாக படிக்கும் போது நீங்களும் ஏன் என தெரிந்து கொள்வீர்கள்.

அதாவது, நேற்று முன்தினம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், ஸ்ருதியோ நேற்று தான் வாழ்த்தியுள்ளார். ஒரு வேளை மறந்திருப்பார் போல. மறந்தால் என்ன அது தான் வாழ்த்தி விட்டார் அல்லவா..!

தான் கைக் குழந்தையாக அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். மேலும், தனது அம்மா மிகவும் அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

இந்நிலையில், ஸ்ருதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் ”சோ ஸ்வீட், க்யூட், அழகு” என்று புகழ்ந்துள்ளனர்.

அத்துடன், ”அன்னையர் தினம் நேற்று முன்தினம் தானே ஸ்ருதி, நீங்க நேற்று வாழ்த்தியுள்ளீர்கள்” என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், ”அன்னையர் தினம் நேற்று முன்தினம் தான் பரவாயில்லை வாழ்த்து தெரிவிப்பதில் தவறு இல்லை” ஸ்ருதி.

<<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!

நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!

தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!

Tags :-Shruti Hassan Mothers day wishes Viral

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.