சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!

0
578
Seema Raja movie Latest Update Tamil Cinema,Seema Raja movie Latest Update Tamil,Seema Raja movie Latest Update,Seema Raja movie Latest,Seema Raja movie

(Seema Raja movie Latest Update Tamil Cinema)

சிவகார்த்திகேயன் – சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் ”சீமராஜா” படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நாளை ஆரம்பிக்க இருக்கிறது.

பொன்ராம் இயக்கத்தில், உருவாகும் படம் ”சீமராஜா”. தற்போது தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ”சீமராஜா” படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

வருகிற மே 24-ஆம் திகதி தலக்கோணத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந் நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் மே 15-ம் திகதி (இன்று) துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கின்றனர்.

மேலும், 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!

நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!

தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!

Tags :-Seema Raja movie Latest Update Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.