(Prominent novelist, film writer Balakumaran passes away)
பிரபல எழுத்தாளரும் சினிமா வசனக்கர்த்தாவுமான பாலகுமாரன், தனது 71 ஆவது வயதில் சென்னையில் இன்றைய தினம் காலமானார்.
மயிலாப்பூரிலுள்ள தன்னுடைய இல்லத்தில், தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் காலமானார்.
More Tamil News
- நவாலி படுகொலை; உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
- மீனவர்கள் எச்சரிக்கை; இன்று பேச்சுவார்த்தை
- வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு
- இனப் படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Prominent novelist, film writer Balakumaran passes away