அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

0
180
Producer JSK Gopi opposition director Santhosh,Producer JSK Gopi opposition director,Producer JSK Gopi opposition,Producer JSK Gopi,Producer JSK

(Producer JSK Gopi opposition director Santhosh)

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் அட்லீ. அதிலும் சாதாரண வெற்றி இல்லை, ரூ 250 கோடி வரை வசூல் செய்த ”மெர்சல்” என்ற பிரம்மாண்ட படத்தை சமீபத்தில் கொடுத்தவர்.

இந் நிலையில், பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் JSK கோபி ”இருட்டு அறையில் முரட்டுக்குத்து” படத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

மேலும், அப் படத்தில் அட்லீயை கிண்டல் செய்துள்ளனர். சந்தோஷ் (இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனர்) எல்லாம் அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது.

அது அப்படியிருக்க, அவர் எப்படி அட்லீயை பற்றி கிண்டல் பேசலாம்..? என கோபமாக பேசியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!

நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!

Tags :-Producer JSK Gopi opposition director Santhosh

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.