கொழும்பில் பல பகுதிகளில் மின்சார தடை : காரணம் இதுதான்!

0
585
power cut colombo reason

(power cut colombo reason)
கொழும்பின் சில பகுதிகளில் இன்று அதிகாலை மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தெஹிவளை, இரத்மலானை, ஸ்ரீஜயவர்தனபுர, பன்னிபிடிய, உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மேற்படி மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :