முதலாளியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த 69 வயது முதியவர்!!

0
215
old man employer daughter sex tourcher

(old man employer daughter sex tourcher)

சிங்கப்பூரில் , முதலாளியின்  மகளைப்  பாலியல் பலாத்காரம் செய்த 69 வயது நபருக்கு இன்று 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட  சிறுமி,  2015இல் ஏழு வயதாக இருந்தபோது  குறித்த  நபரால் முதல்முறையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேலும்,  ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமியின் தாத்தா நடத்திய உணவகத்தில் சிறுமியின்  தந்தை,  அந்நபரை  விநியோக  ஓட்டுனராக வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

சிறுமியின்  குடும்பத்தினருடன்  நெருக்கமாகப்  பழகிய  அவர்,  அடிக்கடி  சிறுமியின்  வீட்டிற்குச் சென்று  அவருக்கு விளையாட்டுப் பொருட்கள், மிட்டாய்கள்,சாக்லேட்டுகள், ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து சிறுமியோடு  பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.

இதையே காரணமாக   வைத்துக்கொண்டு  2016 ஆம் ஆண்டு டிசம்பரில் சிறுமியின்  வீட்டிற்குச் சென்று அந்த இளம்பெண்ணை பலாத்காரம்  செய்தபோது  நபரின் செயல்களைக் குடும்பப் பணிப்பெண் கண்டு குடும்பத்தில் எல்லோரிடமும் இவ் விடயத்தை கூறியுள்ளார்.

அதையடுத்து,  அந்தக் குடும்பம், காவல்துறையிடம் இந்த முதியவரின் மேல் புகார் கொடுத்துள்ளனர்.  மற்றும் ,காவல் துறையினரும் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

tags:-old man employer daughter sex tourcher

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**